அழகிய மலர்கள், ஆரவார ஒலியுடன்
அழகிய சின்னஞ்சிறு தேனீக்கள் கூட்டம்
மலர்களைச் சுற்றிச் சுற்றிவட்ட மிடுகிறது.
மலரே நீங்கள்தான் பாப்பி மலர்களா?
அழகிய மலர்களைக் கண்டால் ஆனந்தம்
மழலையர்க் கிணையாய் தேனீக் களுக்கெல்லாம்
கொண்டாட்டம்! சுவைக்க மதுவும் கிடைக்குமே;
உண்டுகள் வெறிகொண்டு ரீங்கரித்து மகிழுமே!