Home அரசியல் International Tamil Teachers’ Conference in Toronto. In June 2024 ரொறன்ரோ பல்கலைக் கழக...

International Tamil Teachers’ Conference in Toronto. In June 2024 ரொறன்ரோ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் யூன் மாதம் அனைத்துலக தமிழாசிரியர்கள் மாநாடு

0

அனைத்துலக தமிழாசிரியர்கள் மாநாடு கனடாவின் ரொறன்ரோ பல்கலைக் கழகத்தில் 2024 யூன் மாதம் 1ம், 2ம், 3ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

அதையொட்டி இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு கனடா தமிழ்ச் சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இந்த. சந்திப்பை தலைமை தாங்கி நடத்தியவர் கனடா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு சுப்பிரமணியம் இராசரத்தினம்.

3 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த அனைத்துலக தமிழாசிரியர் மாநாட்டில் உலகெங்கும் பல நாடுகளில் உள்ள தமிழாசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றார்கள்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version