Home அரசியல் கனடா வாழ் இலங்கையர்கள் மத்தியில் இலங்கை தேசிய மக்கள் சக்தி கட்சின் அநுர திசாநாயக்க

கனடா வாழ் இலங்கையர்கள் மத்தியில் இலங்கை தேசிய மக்கள் சக்தி கட்சின் அநுர திசாநாயக்க

0

கனடா வாழ் இலங்கையர்கள் மத்தியில்  இலங்கை தேசிய மக்கள் சக்தி கட்சின் அநுர திசாநாயக்க

 

இலங்கையின் தென்னிலங்கை அரசியலில் பலமிக்க ஒரு எதிர்க்கட்சியாகவும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ச சகோதரர்கள் ஆகியோரின் அரசியல் செல்வாக்கை முறியடிக்கும் வகையில்  தீவிரமாக செயற்பட்டு வருபவரும் அண்மையில் இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகளினால் அழைக்கப்பெற்று கலந்துரையாடல்களை நடத்தியவருமான  அநுர திசாநாயக்கா அவர்கள் கனடாவிற்கு வரவுள்ளார்.
கனடா வாழ் இலங்கையர்கள் மத்தியில்  இலங்கை தேசிய மக்கள் சக்தி கட்சின் அநுர திசாநாயக்க அவர்கள் இம்மாதம் (மார்ச்) 23ம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு  ரொறன்ரொ மாநகரில் உள்ள Toronto Pafvilion , 190 Railside Road, North York மண்டபத்தில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட மக்கள் மத்தியில் ‘தீர்வு நோக்கிய மக்கள் சத்தியை கட்டியெழுப்ப’ என்னும் கருப்பொருளில் உரையாற்றவுள்ளார். 
மேற்படி பொதுக்கூட்டத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு வசதிகளும் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பொதுக்கூட்டம் தொடர்பான  விபரங்களுக்கு:-  647 210 8771 அல்லது  647 767 4781 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version