Home பொது செய்தி சாவகச்சேரி ஏ-9 வீதியில் காரும் மோட்டார் சைக்கிளும் விபத்து!

சாவகச்சேரி ஏ-9 வீதியில் காரும் மோட்டார் சைக்கிளும் விபத்து!

4

சாவகச்சேரி ஏ-9 வீதியில் காரும் மோட்டார் சைக்கிளும் விபத்து!

பு.கஜிந்தன்

Download link
சாவகச்சேரி ஏ-9 வீதியில் காரும் மோட்டார் சைக்கிளும் விபத்து!
சாவகச்சேரி ஏ-9 வீதி , தபால் கந்தோர் வீதி சந்தியில்  சற்றுமுன்னர்  காரும் உந்துருளியொன்றும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் உந்துருளியில் பயணித்தவர் காயங்களுக்குள்ளானார்.
அவரோடு இணைந்து பயணித்த  பெண்மணியும் சிறுகாயங்களுக்குள்ளாகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version